ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் புதிய அட்மிஷன் துவக்கம்.!!ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மக்தப் மதரஸாவில் கடந்த நவ-4-ந் தேதி முதல் புதிய மாணவ, மாணவிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வருகிற நவ-15-ந் தேதி அட்மிஷன் கடைசி நாளாகும். எனவே தங்களுடைய குழந்தைகளை  மக்தப் மதரஸாவில் சேர்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

5 வயது முதல் பெரியவர்கள் வரை...

மார்க்க கல்விக்கு வயது ஒரு தடையில்லை.

பாடங்களின் சிறப்பு அம்சங்கள்:

1) குர்ஆன் ( தஜ்வீதுடன்)

2) ஹதீஸ் 

3) கொள்கை ,மஸாயில்

4) இஸ்லாமிய பயிற்சி

5) அரபி, உர்து ,மொழிகள்


மதரஸாவின் சிறப்பு அம்சங்கள்....

1)தஜ்வீதில் தேர்ச்சி பெற்ற ஆலிம் ஆலிமாக்கள்

2)ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான வகுப்புகள்

3)ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேர பாடங்கள்

4)CCTV கேமராவுடன் மிகவும் பாதுகாப்பான சூழல்

5)வருடத்தில் ஒரு முறை மட்டுமே அட்மிஷன்

6)யூனிபார்ம், பேக், டைரி, குர்ஆன், ஐடி கார்டு அனைத்தும் முதல் தடவை இலவசமாக வழங்கப்படுகிறது.

7)விடுப்பு எடுக்காமல் 100%  வருகை புரிந்த மாணவர்களையும் தொழுகையில் பேணுதலாக இருந்தவர்களையும் மாதம் ஒரு முறை பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது.

இன்னும் பல சிறப்பு அம்சங்களுடன்.

குறிப்பு: தமிழக அரசின் கொரானா ஒழிப்பு வழிகாட்டு நெறிமுறைகளை 100% கடைபிடிக்கப்படும்..

அட்மிஷன் தொடர்புக்கு:
88832 86170, 94426 56170, 81248 13976

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments