மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு நம்பிக்கை நட்சத்திர விருது.!மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜஸ்ரீ, மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவிய போட்டிகளில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார்.

அதன் அடிப்படையில் அந்த மாணவிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையில் நம்பிக்கை நட்சத்திர விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவியை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments