சவுதி செந்தமிழ் பாசறை தமாம் மண்டலத்தில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகம்மது நூருல்லா அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது
சவுதி செந்தமிழ் பாசறை தம்மாம் மண்டலம் மற்றும் அனைத்து மண்டலங்களுக்கும் 2020-2021 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது இதில் கோபால பட்டினத்தைச் சேர்ந்த முகமது நூருல்லா அவர்களுக்கு தமாம் மாகாணத்தின் பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டது மேலும் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தமாம் மாகாணத்தின் கீழ்  மீனா பகுதி ,அப்கேக் கிளை ,கராத் கிளை,சியாத் கிளை,கத்திப் கிளை,ராஸ்தானுரா பகுதி மற்றும் கோபார் பகுதி உள்ளன.

சவுதி செந்தமிழ் பாசறை பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது தகவல் -அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறவுகள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments