மீமிசலில் 45.40 மிமீ மழை பதிவு..!!‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-4, புதுக்கோட்டை-56, ஆலங்குடி-2, கந்தர்வகோட்டை-4, கறம்பக்குடி-2.40, கீழணை-31.80, திருமயம்-16.80, அரிமளம்-15.20, அறந்தாங்கி-18, ஆயிங்குடி-41.40, நாகுடி-38.40, மீமிசல்-45.40, ஆவுடையார்கோவில்-26.20, மணமேல்குடி-46.40, குடுமியான்மலை-18, அன்னவாசல்-19, உடையாளிப்பட்டி-1.20, கீரனூர்-1.40, பொன்னமராவதி-11.40, காரையூர்-18.40.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments