கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி.!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக எதிர்வரும் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பில் மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸ் கோபாலப்பட்டினம்

நேரம்: மாலை 4 மணியளவில்

பதிலளிப்பவர்: MS சுலைமான் (மேலாண்மைக் குழு தலைவர்)

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைப்பது

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments