வெளியூர் மரண அறிவித்தல்: ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த RPA தாஜீதீன் அவர்கள்




வெளியூர் மரண அறிவித்தல் :ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த RPA தாஜீதீன் அவர்கள்

கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு  (கரிக்கடை தெரு)வை சேர்ந்த பஷிர் அலி அவர்கள் மைத்தனரும்  அபுல் கான் ,சதாம் உசேன், பிலால் கான் ,ரகுமான் கான் அவர்களின் மாமாவும்  மற்றும் மகபூப் கான் மாமாவும் (மாமனார்) ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா அவர்களின் தந்தை RPA தாஜீதீன் அவர்கள் 04-01-2021 திங்கள்க்கிழமை வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (04-01-2021) திங்கள்கிழமை மதியம் 1.00 மணியளவில் ஆர்.புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜனாஸா இருப்பிடம் :

ஜூம்ஆ பள்ளிவாசல் அருகாமையில் அன்னாரின் இல்லம், ஆர்.புதுப்பட்டினம்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments