கோபாலப்பட்டினம் தமுமுக-மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு...புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு.!புதுக்கோட்டை (கிழக்கு )ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோபாலப்பட்டினம் கிளையின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு 17.01.2020 ஞாயிற்றுக்கிழமை கோபாலப்பட்டினத்தில் நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பு குழு தலைவர் B.சேக் தாவூதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சகோதரர் தெண்டி சாதிக் கலந்துக் கொண்டார்கள். மாவட்ட முன்னாள் பொருளாளர் S.அஜ்மல் கான்,  மாவட்ட  சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்ஷா   ஆகியோர் முன்னிலை வகித்தனர். மமக ஒன்றிய செயலாளர் வகாப், மாவட்ட மீனவரனி செயலாளர் கலந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் கீழ்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தமுமுக & மமக தலைவர்

முகம்மது மசூது - +91 97879 60630

தமுமுக  செயலாளர் 

ஹிதாயத்துல்லா - +91 88834 38963

மமக செயலாளர்

 சாஹூல் ஹமீது -+91 76399 34561

தமுமுக & மமக பொருளாளர்

பாதுஷா - +91 96981 66723

தமுமுக & மமக துணை தலைவர்

 முஸ்தாக் அகமது - +918220264934

த.மு.மு.க துணைசெயலாளர்

1.  K.லியாகத் அலி 
2. தாரிக் அகமது 
3.  ஆசிக் ராஜா 

மமக துணை செயலாளர்

1 A.லியாகத் அலி 
2.வாசிம் அக்ரம் 
3.முகம்மது யாசின் 

இவர்களின் சமுதாய பணி சிறப்படைய பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments