கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நடத்தும் மாபெரும் தெருமுனை கூட்டம்.!கோபாலப்பட்டிணத்தில் 72-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பில் மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது.

வருகிற 26-1-2021 ( செவ்வாய்க்கிழமை) மாலை 6:30 மணியளவில் சகோ: அப்துல் பாரி ( TNTJ பேச்சாளர்) இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பிலும், சகோ: அப்துல் ரசாக் (TNTJ பேச்சாளர்) இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர். செய்யது இபுராகிம் (கிளை செயலாளர்) நன்றியாற்ற உள்ளார்.

இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் அருகில் கோபாலப்பட்டினம் 

பெண்களுக்கு தனியிடவசதி செய்யப்பட்டுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைப்பது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552, 97155 03699, 98651 69445

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments