இராமாநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா தொண்டியில் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி 12.02.2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் தொண்டி பாவேடி மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில்
சிறப்புரை:
![]() |
சமூக ஆசிரியர் திருமதி. சபரிமாலா அவர்கள் (நிறுவனர், பெண் விடுதலைக்கட்சி) |
![]() |
அய்யாவழி.P. பாலமுருகன் அவர்கள் |
மௌலானா, மௌலவி A.முஹம்மது ரிழா ஹழ்ரத் அவர்கள் (தலைவர், சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை)
ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தொண்டி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு தொண்டி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவண்: தொண்டி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு
தொடர்புக்கு: 9500414119
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments