நம்புதாளையில் நடைப்பெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

 ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி வலியுறுத்தி  மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நேற்று 11-02-2021 வியாழக்கிழமை நடைபெற்றது

இதில் நம்புதாளை இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்,தமுமுக மாவட்ட பொருளாளர் 
நம்புதாளை பாரிஸ் அவர்கள் தலைமை வகித்தார்கள். தமுமுக மாநிலதுணைத் தலைவர், கோவை செய்யது அவர்கள், SDPI மாவட்ட பேச்சாளர் அப்துல் ஜமீல்
கண்டன உரை நிகழ்த்தினார்கள்

 இந்நிகழ்வில்   தமுமுக, எஸ்டிபிஐ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,முஸ்லிம் ஜமாத்தார்கள் நம்புதாளை, தேவிப்பட்டினம் தொண்டி கிளை,ஓன்றிய ,மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  நம்புதாளை பொதுமக்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments