மீமிசலில் அனைத்து இயக்கம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..!முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி...
மீமிசலில் அனைத்து இயக்கம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்து இன்று(01-02-2021) மாலை 4:00 மணி அளவில் பேருந்து நிலையத்தில் 

அனைத்து இயக்கம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் அனைவரும் வாரீர்.

நபிகளாரின் மாண்பை காக்க! 
நாய்களின் கொட்டத்தை வேரறுக்க! ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments