முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (01-02-2021) மாலை 4 மணியளவில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகிலும், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகிலும் , மற்றும் கோட்டைப்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலும் நடைபெறும்.
நபிகளாரின் மாண்பை காக்க!
நாய்களின் கொட்டத்தை வேரறுக்க! ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு: 8344562682,83
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments