கிருஷ்ணாஜிப்பட்டினம் மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரியில் ஆலிமா வகுப்பிற்கான சேர்க்கை ஆரம்பம்!புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிப்பட்டினம் மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரி 3-ம் ஆண்டை நோக்கி கல்விப்பணியில் மிகச்சிறப்பாக சேவையாற்றி திறமைமிக்க ஆலிமாக்களை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஆண்டிற்க்கான மன்பவுல் ஹஸ்னாத்தில் கல்லூரியில் தற்போது ஆலிமா வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது.

உங்களின் பெண் பிள்ளைகளை மன்பவுல் ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரியில் சேர்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பாடத்திட்டம்:
 1. தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்.
 2. குர்ஆன் தங்கத் முறைப்படி ஓதுதல் சூராக்கள், ஹதீஸ்கள், துஆக்கள் மனனம்.
 3. இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்.
 4. அரபு இலக்கண இலக்கியம்.
 5. ஃபிக்ஹ் இஸ்லாமிய சட்டவியல் சாசனங்கள்.
 6. அரபி எழுத, படிக்க கற்பித்தல்.
 7. நபிமார்கள், ஸஹாப்பாக்கள் வரலாறு போன்ற இஸ்லாமிய அடிப்படைக்கல்விகள் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.

கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்:
 • மூத்த ஆலிம்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்.
 • சிறந்த ஆசிரியர்கள்.
 • பாதுகாப்பான சூழல்.
 • மூன்றாண்டு பாடத்திட்டம்.
 • வெள்ளி விடுமுறை.

ரமலான் விடுமுறைக்குப்பின் வருகிற 24.05.2021 திங்கட்கிழமை,ஷவ்வால் பிறை -11 அன்று கல்லூரி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தொடர்புக்கு: மௌலவி A.அஹ்மத் ஆலிம் அஸ்ஹரி, இமாம் மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல், கிருஷ்ணாஜிப்பட்டினம்.
செல்: 8778322990, 9894819091

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments