அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை உடனுக்குடன் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக புதிய டிஜிட்டல் தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இணைய வழி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான Dr. ஜெ.முகமது பர்வேஸ் B.A.,LLB.,(HONS) MLA., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அறந்தாங்கி தொகுதி மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை எப்போதும் வேண்டுமானாலும் பொதுமக்கள் இந்த புதிய படிவத்தின் மூலம் பதிவு செய்யலாம். இதற்கான லிங்க் (Link) 'நம்ம ஊர் MLA அறந்தாங்கி' பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதில் உள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக எங்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம். உங்கள் குரல் எங்களிடம் நேரடியாக சென்றடையட்டும்.
கோரிக்கைகளை பதிவிடவும்
கீழே உள்ள பொத்தானைக் (Button) கிளிக் செய்து அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்து உங்கள் கோரிக்கைகளை எளிதாகப் பதிவிடலாம்.
இங்கே கிளிக் செய்யவும்மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய:
பொதுமக்கள் தங்களின் தேவைகளை எளிதில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த டிஜிட்டல் தளம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சமூக வலைதளப் பக்கங்களான @Farvace_Offl (X, Facebook) மற்றும் @voiceoffarvace (Instagram) ஆகியவற்றைப் பின்தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.