ரியாத்தில் இருந்து தமிழகம் சென்றவருக்கு நேர்ந்த சோகம்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கொக்காடி கிராமத்தை சேர்ந்த முனியசாமி  என்பவர் நேற்று (27/3/2021)அன்று சவுதியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்..

அவர் நாகர்கோவில் இருந்து இராமநாதபுரம் பேருந்தில் பயணம் செய்த போது அவரது ஒரிசினல் பாஸ்போர்ட் ,ஆதார் அட்டை, அவரது பல மாத சம்பள பணம் மற்றும் நகைகள் அடங்கிய பேக் ஒன்றை தவறவிட்டு விட்டார்..

அதில் விலை மதிப்புமிக்க பொருட்களும் ஆவணங்களும் இருந்துள்ளது...மேலும் நாகர்கோவில்   இருந்து இராமநாதபுரம் வந்தடையும் அரசு பேருந்தில்  தொலைந்திருக்கலாம் என அறியப்படுகிறது...

இதற்கு நமது சாயல்குடி  காவல்துறை அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது....தொலைந்த பை அல்லது பேக் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக சாயல்குடி காவல் நிலையத்திலோ அல்லது உங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையித்திலோ தெரிந்த தகவல்களை கூறவும்....

வெளிநாட்டு உறவுகளின் பல வருட கடினஉழைப்பு பற்றி அணைவருக்கும் தெரிந்து இருக்கும்...அந்த உழைப்பு மூலம் பெற்ற செல்வத்தை வைத்து தான் பல குடும்பங்கள் நமது மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள்...தகவல் தெரிந்தோர் தயவு கூர்ந்து கூறவும்...அதில் இருந்த பாஸ்போர்ட் ஆதார் புகைப்படத்தை இப்பதிவோடு இணைத்துள்ளோம்....இத்தகவலை முடிந்தவரை பகிர்ந்து பொருட்களை மீட்க உதவவும்..நன்றி
மேலும் தொடர்புக்கு

9655179066 
தொடர்பு கொள்ளவும்...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments