புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவின் முதலாம் ஆண்டு நிறைவு ஆண்டு விழா, புனித ரமலானே வருக.... வரவேற்பு விழா மற்றும் திருமணமான பாலிகான் இரண்டாம் ஆண்டு 20 மாணவிகளின் நீண்ட சொற்பொழிவு பேருரை என முப்பெரும் விழா வருகிற 03.04.2021 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் ஏம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பெண்கள் திரளாக கலந்து கொள்ள ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மதரஸாவின் சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 8883286170, 8124813976
தகவல்: மௌலவி,பாஜில் காரி,J முகமது மைதீன் தாவூதி,பேராசிரியர் மதரஸா ரஹீமா பரக்கத் ஏம்பக்கோட்டை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.