2021 சட்டபேரவை தேர்தல்: வாக்காளர்களுக்கு GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள்!!!தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 06.04.2021 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 7.00 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்காளர்களுக்கு GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள்..!

பணம் கொடுத்து உங்கள் வாக்கை வாங்க நினைப்பவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்தாதீர்.. மாறாக உங்களுக்கு சேவை செய்ய நினைப்பர்களுக்கு வாக்களியுங்கள்..!

என் ஓட்டு விற்பனைக்கு அல்ல.!

தமிழகத்தில் நல்லாட்சியாக அமைய சிந்தித்து வாக்களியுங்கள்..!

ஓட்டு போடுவது நமது ஜனநாயக உரிமை!

நமது ஓட்டு நம்முடைய அதிகாரம்..!

விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர்!!     

சரியாக சிந்தித்து வாக்களியுங்கள்!!    

வாக்குரிமை நமது உரிமை! வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம்!!     

வாக்களிப்பது நமது கடமை! அதனை தவறாது செய்வீர்!!

வாக்களிப்பது நமது உரிமை! நமது கடமை!!

வாக்களிப்போம்!  இந்திய ஜனநாயகத்தை காப்போம்!!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments