ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய பாண்டிமனையை சேர்ந்த சிறுமி!ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய பாண்டிமனையை சேர்ந்த சிறுமி செகாஶ்ரீ.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ரீகோ முதியோர் இல்லத்திற்கு பாண்டிமனை செல்வம்−கல்யாணி தம்பதிகளின் மகள் செகாஶ்ரீ சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய நேர உணவு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அமரடக்கி சமூக சேவகர் ஆ.சே.கலைபிரபு, எழுநூற்றிமங்களம் சு.அப்பாசாமி, செகன்பிரதாப், விமல் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: கலைபிரபு,அமரடக்கி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments