நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டி சவுதி அரேபியாவில் பிரச்சாரம்!நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டி சவுதி அரேபியாவில் பிரச்சாரம் நடைபெற்றது.

சவுதி செந்தமிழ் பாசறை மற்றும் அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் ஒன்றிணைந்து சவுதி அரேபியா தமாம் பகுதியில் வாழக்கூடிய அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சினர் மற்றும் அறந்தாங்கி தொகுதியைச் சார்ந்த மக்களை சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினரிடம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுமாறு கடந்த வெள்ளி மற்றும் அதற்கு முந்திய வாரங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.  


தகவல்: அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments