தமிழகத்தில் ரமலான் பிறை தென்படவில்லை 14 ம் தேதி ரமலான் ஆரம்பம்

 
இன்று மாலை ரமழான் பிறை தென்படாததால்
நாளை 13-04-2021  ஷஃபான் பிறை 30 பூர்த்தி செய்யப்பட்டு
நாளை( 13-04-2021 மஃரிப் முதல்) பகல் 14-04-2021 ரமழான் பிறை 01 ஆரம்பமாகிறது

பிறை தெரியாததால் நாளை மறுநாள் (ஏப்ரல்14) புதன்கிழமை ரமலான் நோன்பு தொடக்கம்!
 
கொரோனாவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வழிபாட்டுத் தலங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு வருபவர்வர்கள் கவனித்திற்கு

பள்ளிக்கு  வருபவர்கள், 
அரசு விதிமுறைகளை 
கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.

1⃣. முகக்கவசம் அணிய வேண்டும்.

2⃣. தொழுகைக்கு வருபவர் வீட்டில் இருந்து ஒழு செய்து விட்டு வர வேண்டும்.

3⃣. பள்ளியினுள் நுழையும் முன் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்த பின் உள்ளே செல்லவும்.

4⃣. தொழுகை முடிந்ததும் கூட்டம் கூடாமல் வெளியேறி விட வேண்டும்.

அரசாங்கம் குறிப்பிட்ட நேரத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments