கோபாலப்பட்டிணத்தில் பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள் என்ற பதாகை ஏந்தி இணையவழி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.!பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள் என்ற முழக்கங்களோடு கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் நேற்று 14.05.2021 வெள்ளிக்கிழமை பதாகை ஏந்தி பாலஸ்தீனுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் இணையவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரமலான் மாதத்தில் இஸ்ரேலிய யூதப்படைகள் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேலை கண்டித்து கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் பாலஸ்தீன் உறவுகளோடு நாங்கள் என்ற முழக்கத்தோடு பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை இணையவழி போராட்டம் மூலம் தெரிவித்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments