தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு சேவையாற்ற களத்தில் இறங்கிய தொண்டி இளைஞர்கள் (தன்னார்வலர்கள்)


தொண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

தற்போது இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அமையவாடியில் குழி வெட்ட ஆட்களை அழைப்பது மிகவும் சிரமமாக இருப்பதால் அந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் நம்புதாளை, M.R பட்டினம் போன்ற தொண்டியை சுற்றியுள்ள ஊர் பொது மக்களின் மையவாடிக்கு இலவசமாக குழி வெட்டுவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

95006 11942, 
93843 44040 
86754 20490, 
63790 74747

இவண்:

தொண்டி இளைஞர்கள் (தன்னார்வலர்கள்)
இராமாநாதபுரம் மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments