TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக நேற்றும் (ஜுன் 3) இன்றும் (ஜுன் 4) பசி போக்கும் திட்டம் மூலமாக ஊரடங்கினால் சிரமத்தில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்






TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக  நேற்றும் (ஜுன் 3) இன்றும் (ஜுன் 4) பசி போக்கும் திட்டம் மூலமாக ஊரடங்கினால் சிரமத்தில் உள்ள  மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இந்த ஊரடங்கு காலங்களில் உணவிற்கு கஷ்டப்படும் மக்களை சந்தித்து உணவு வழங்கப்பட்டது.

03-06-2021

 (3/6/2021) கோட்டைப்பட்டினம் முதல் அரசங்கரை பகுதி வரை சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் மதியம் உணவு சிக்கன் பிரியாணி 51 நபர்களுக்கு வழங்கப்பட்டது...






04-06-2021

 (4/6/2021) கோட்டைப்பட்டினம் முதல் அரசங்கரை பகுதி வரை சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் மதியம் உணவு லெமன் ரைஸ் 61 நபர்களுக்கு வழங்கப்பட்டது...






Google pay & Phone pe - 95972 70801 

என்றும் சமுதாயப்பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்
97155 03699, 95972 70801

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments