புதுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி! - அமைச்சர் பங்கேற்பு!புதுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி! - அமைச்சர் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று ஜுன் 4 நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு ரகுபதி அவர்களும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு V.முத்துராஜா அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை அவர்களும்,  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments