TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டம்





பசி போக்கும் திட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இந்த ஊரடங்கு காலங்களில் உணவிற்கு கஷ்டப்படும் மக்களை சந்தித்து இன்று (2/6/2021) மீமிசல் பகுதியை சுற்றியுள்ள குமரப்பன்வயல் முதல் அரசங்கரை பகுதி வரை கோயில்கள் மற்றும் ரோட்டு ஓரங்களில் வசிப்பவர்களுக்கு மதியம் உணவு 41 நபர்களுக்கு வழங்கப்பட்டது...

இதற்காக பொருளாதாரம் வழங்கிய சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...

உங்களுடைய பொருளாதாரத்தை தாராளமாக தந்து உதவுங்கள்.

Google pay & phone pay - 95972 70801

என்றும் சமுதாயப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை 
புதுக்கோட்டை மாவட்டம்
97155 03699, 95972 70801







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments