சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் தமுமுகவினர் இனையவழி போராட்டம்

.ஆர்.புதுப்பட்டினம் 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்  புதுக்கோட்டை கிழக்குமாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் பொறுப்புக் குழு தலைவர் ஷேக் தாவுதீன் மனித நேய மக்கள் கட்சி
ரியாத் மண்டலம் பத்தா கிளைச் செயலாளர் ரமீஸ் கான்  ஒன்றிய பொருளாளர் அப்பாஸ் கான் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 50 நபர்கள் கலந்து கொண்டனர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம்

தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு  மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி ,அரசர்குளம் , கோட்டைப்பட்டினம் , ஜெகதாப்பட்டினம், கோபலப்பட்டிணம், R.புதுப்பட்டினம்  ஆகிய ஊர்களில் ஜூன் 02 இன்று புதன்கிழமை  காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை CAA - NRC - NPR ரை ரத்து செய்ய கோரியும்... குடியுரிமை சட்டத்தின் கொடிய சதிகளை கொரோனா காலகத்திலும் நிறைவேற்ற முயலும் பாஜக அரசை கண்டித்தும்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக  கண்டண போராட்டம் சமூக இடைவெளியுடன் முக கவசம் அனிந்தும் நடைபெற்றது.

தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் 
கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

தகவல்

தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments