மீமிசல் அருகே செய்யானத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவிய மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம்


மீமிசல் அருகே செய்யானத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவிய மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம்  வியாழக்கிழமை வழங்கினா்.

10 ஆயிரம் மதிப்புள்ள 4 பேருக்கு 3 செட் ஆடைகளை மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம் சார்பில் வழங்கப்பட்டன.

மேலும் மகிழ்ச்சி நிறுவனர் யாசீன் கூறியாதவது :

நாளை சனிக்கிழமை  ஏழ்மையான 21  நபருக்கு பக்ரீத் புத்தாடைகளை மீமிசல் மகிழ்ச்சி ஆடையகம் சார்பில் வழங்கிறோம். அதேபோல் 101 ஏழைகளுக்கு உணவு வழங்க விநோயகம் செய்யபட உள்ளோம்.

செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு படிப்பு உதவிகளை செய்யபடும் என்று அந்த மாணவரிடம் கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் :.முகம்மது யாசீன் , மகிழ்ச்சி ஆடையகம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments