சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வேலை செய்து வந்த R.புதுப்பட்டிணத்தை சேர்ந்த ரஹூமத்துல்லா என்ற வாலிபரை காணவில்லை..!மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டிணத்தை சேர்ந்த ரஹூமத்துல்லா என்ற வாலிபரை சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் காணவில்லை.

சவூதி அரேபியா தலைநகரான ரியாத்தில் உள்ள சுலை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டிணத்தை சேர்ந்த ரஹூமத்துல்லா என்பவரை கடந்த 16.07.2021 அன்று முதல் காணவில்லை.

இவர் சுலை ஹோட்டலில் வேலை செய்வதற்கு முன் ரவுதா பகுதியில் மளிகை கடை (பக்காலா) ஒன்றில் சில ஆண்டுகள் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

புகைப்படத்தில் உள்ள நபரை காண நேரிட்டால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு எண்:

உமர்தீன்: 966568133087,
அன்வர்: 9665094 68014

MSK.சாலிகு (இந்தியா): wa.me/919600789451
அப்பாஸ் (துபாய்): wa.me/971568754819

GPM மீடியா வாசகர்கள் சவுதி அரேபியாவில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு அதிகம் இந்த பதிவை பகிர்ந்து (Share) காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments