கிருஷ்ணாஜிப்பட்டினம் பொதுநல இளைஞர்கள் பேரவை சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் அவர்களிடம் மனு அளிப்பு


கிருஷ்ணாஜிப்பட்டினம் பொதுநல இளைஞர்கள் பேரவை சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்  ST ராமச்சந்திரன்  அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா
கிருஷ்ணாஜி பட்டினத்திற்கு நேற்று ஜூலை 26 மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு வருகை தந்த  அறந்தாங்கி தொகுதியின் MLA   ST ராமச்சந்திரன்  அவர்களிடம் ATG பொது நல அமைப்பு , பொது நல இளைஞர்கள் பேரவை  மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மொத்தமாக 3 மனுக்கள்  கொடுக்கப்பட்டது


குறைதீர்க்கும் முகாமில் கிருஷ்ணாஜிப்பட்டினம் பொதுநல இளைஞர்கள் பேரவை ,ஊராட்சி மன்ற தலைவர்கள்., ஒன்றிய குழு உறுப்பினர்கள்., ஒன்றிய துணைபெருந்தலைவர்., வட்டாட்சியர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments