புதுக்கோட்டையில் மூதாட்டிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு!புதுக்கோட்டையில் மூதாட்டிக்கு பெட்டிக்கடை அமைத்து கொடுத்தும் மற்றும் புதிய குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.

புதுக்கோட்டை புதுக்குளக்கரையில் போஸ்நகரை சேர்ந்த மூதாட்டி மீனா என்பருக்கு பெட்டிக்கடை அமைத்து கொடுத்தும், 3 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய குடும்ப அட்டையை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் நாகராஜன் உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments