சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து!சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட நேரடி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். 

மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வழங்கிய வாழ்த்து மடலை அவர் வழங்கினார். அப்போது போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments