வேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர் 

வேள்வரை மற்றும் மீமிசல் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்   கோபாலப்பட்டிணம் இரண்டு அணியினர் பரிசுகளை வென்றனர்
மீமிசல்

புதுக்கோட்டை  மாவட்டம் மீமிசல்  நடந்த ஒரு நாள்  லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் கோபாலப்பட்டிணம் உட்பட பல அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். மூன்றாம் பரிசில்  இடம் பெற்றுள்ளது கோபாலப்பட்டிணம் GPM Squad அணி முன்னதாக கோபாலப்பட்டிணம் SQUAd அணியினர் முதல் சுற்றில் மீமிசல் அணியிரையும் ,இரண்டாவது சுற்றில் செய்யணம் அனியும் வென்றனர்

வேள்வரை

புதுக்கோட்டை  மாவட்டம் வேள்வரை  நடந்த இரண்டு நாள்  லீக் மற்றும் நாக்கவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் கோபாலப்பட்டிணம் உட்பட பல அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.மூன்றாம் பரிசில் இடம் பெற்றது கோபாலப்பட்டிணம் AlHAMAS ROMANTERS அணி முன்னதாக கோபாலப்பட்டிணம் AlHAMAS அணியினர் முதல் சுற்றில் கானாடு அணியிரையும் ,இரண்டாவது சுற்றில் வேள்வரை அனியும் வென்றனர்.விளையாட்டு துறையில் 
சிறந்து விளங்கிட
கோபாலப்பட்டிணம் Al Hamas. Romanters. GPM SQUAD அணயினருக்கு
GPM MEDIA-வின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments