TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ஆண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா ஆரம்பம் - அட்மிஷன் நடைபெறுகிறது






TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக ஆண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா ஆரம்பம்  - அட்மிஷன் நடைபெறுகிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக நாளை 2/8/2021 திங்கட்கிழமை முதல் ஆண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா காலையிலும் மாலையிலும் நடைபெறும்...

இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், கோபாலப்பட்டினம்

குறிப்பு : அட்மிஷன் நடைபெறுகிறது

மேலும் விபரங்களுக்கு நிர்வாகத்தை‌ தொடர்பு கொள்ளவும்...

தலைவர் : 9715503699
செயலாளர்:98651 69445
பொருளாளர் :95972 70801

இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments