மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டிணத்தில் தமுமுகவின் 179-வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) அர்ப்பணிப்பு விழா


ஆர்.புதுப்பட்டிணத்தில் தமுமுகவின் 179-வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டிணத்தில் தமுமுக-வின் 179-வது அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) அர்ப்பணிப்பு விழா இன்று 17-11-2021 புதன்கிழமை நடைபெற உள்ளது.

நாள்: 17-11-2021 புதன்கிழமை

நேரம்: மாலை 5.00 மணியளவில்

இடம்: N.S.A.திருமண மஹால் ஏம்பக்கோட்டை, மீமிசல் , புதுக்கோட்டை மாவட்டம்

அன்புடன் அழைக்கிறது...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
R.புதுப்பட்டிணம் கிளை
மீமிசல் - 614621
புதுக்கோட்டை மாவட்டம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments