பெங்களூரு வாழ் புதுக்கோட்டை வாசிகள் கவனத்திற்கு!


16231/32 மைசூர்-மயிலாடுதுறை-மைசூர் வழி திருச்சி விரைவு ரயில் கட்டணம் குறைகிறது!

திருச்சி-பெங்களூரு கட்டணம் விவரம்: 

➧இருக்கை வசதி(2S)-₹160/-

➧படுக்கை வசதி(SL)-₹260/-
(பழைய கட்டணம்-₹385/-)

➧3 அடுக்கு AC(3Tier AC)-₹705/-

➧2 அடுக்கு AC(2Tier AC)-₹1000/-

 சிறப்பு ரயிலிலிருந்து வழக்கமான ரயில் எண்ணிற்கு மாறியதால் இந்த கட்டண குறைவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பு: புதுக்கோட்டையிலிருந்து தினசரி மாலை 06:40 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இரவு 07:55 மணிக்கு செல்லும் 16850/ராமேஸ்வரம்-திருச்சி ரயில்(Unreserved டிக்கெட் எடுத்து உடனடியாக பயணிக்கலாம்), திருச்சியிலிருந்து தினசரி இரவு 08:35 மணிக்கு புறப்படும் மைசூர் ரயிலுக்கு தினசரி இணைப்பு கொடுக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments