26-11-2021 ஆண்டு நடந்த மாபெரும் குருதிக்கொடை நிகழ்வில் சவுதி செந்தமிழ் பாசறையின் பொறுப்பாளர்கள் ,மற்றும் பாசறையின் உறவுகள் கலந்துகொண்டனர் .
கடந்த ஆறு ஆண்டுகளாக ,மாவீரர் தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது ,அதே போன்று இந்த ஆண்டும் ,வழங்கப்பட்டது ,
44 உறவுகள் கலந்து கொண்டனர் , அதில் பிற மொழி சகோதரர்கள் , கர்நாடகாவைச் சேர்ந்த- 4 சகோதரர்கள்,
கேரளாவைச் சேர்ந்த -1 சகோதரர் ,
கலந்து கொண்டனர் ஏறக்குறைய 38 யூனிட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது
ஒரு மனிதனை வாழ வைத்தான் உலகிலுள்ள அனைவரையும் வாழ வைப்பதற்கு ஒப்பாவார்
திருமறை குர்ஆன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.