மணமேல்குடியில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்!



மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சுற்று வட்டார கிராம மக்கள் நேற்று மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மணமேல்குடி தாசில்தார் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments