கோபாலப்பட்டிணத்திற்கு ஜவாஹிருல்லாஹ் MLA வருகை!கோபாலப்பட்டிணத்திற்கு ஜவாஹிருல்லாஹ் MLA வருகை தந்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டினத்தில் நேற்று 17-11-2021 புதன்கிழமை ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக  தமுமுக-மமக தலைவரும் பாபநாசம் சட்டம் மன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார்கள்.
 
இந்நிலையில் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் மரியாதை நிமித்தமாக ‌ஜமாத் நிர்வாகிகளை சந்திதார்கள்.

இதில் கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள்,  கோபாலப்பட்டினம், R.புதுப்பட்டினம் தமுமுக மற்றும் மமக, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

தகவல்
தமுமுக ஊடக பிரிவு
கோபாலப்பட்டினம் கிளை
மீமிசல் பகுதி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments