மணமேல்குடி அருகே வயல் பகுதியில் பிடிபட்ட நட்சத்திர ஆமை!மணமேல்குடி அருகே வயல் பகுதியில் பிடிபட்ட நட்சத்திர ஆமை பிடிபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தில் வயல் பகுதியில் நட்சத்திர ஆமை ஒன்று கிடப்பதாக வந்த தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் தலைமையில் அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நட்சத்திர ஆமையை பிடித்து கோடியக்கரை காட்டுப்பகுதியில் விட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments