புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் ரயிலில் முன்பதிவற்ற(Unreserved) பெட்டிகள்!


புதுக்கோட்டை வழியாக செல்லும்  பல்லவன் ரயிலில் முன்பதிவற்ற(Unreserved) பெட்டிகள்!

வரும் 25/11/21 முதல் வண்டி எண்- 12605/06 காரைக்குடி-சென்னை எழும்பூர்-காரைக்குடி #பல்லவன் ரயிலில் மூன்று இருக்கை வசதி(2S) பெட்டிகள் முன்பதிவற்ற (Unreserved) பெட்டிகளாக மாற்றம்!

இனி பல்லவன் ரயிலின் மூலம் புதுக்கோட்டையிலிருந்து முன்பதிவற்ற பெட்டிகளில் உடனடியாக டிக்கெட் எடுத்து சென்னை, மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி செல்லவதற்கும் & வருவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments