மீமிசல்-கட்டுமாவடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வருகிற டிச.7 மின்தடை!



கோபாலாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் (07.12.2021) செவ்வாய்க்கிழமை மின்தடை.

வருகின்ற 07.12.2021 செவ்வாய்க்கிழமை  அன்று புதுக்கோட்டை மாவட்டம்  கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி  துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும், மீமிசல், கோபாலாப்பட்டிணம், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டிணம், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டிணம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில், ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புணவாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 07.12.2021 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

GPM மீடியா-வால் இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments