அறந்தாங்கி, ஆலங்குடி உட்பட 13 நகரங்களில் புறவழிச்சாலை – திட்ட அறிக்கைக்கு அரசாணை!தமிழகத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி உட்பட 13 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை வெளியீடு.

அறந்தாங்கி, திருச்சி, மயிலாடுதுறை, வெள்ளகோவில், ஆலங்குடி, செந்துறை, முசிறி, காங்கேயம், பெண்ணாடம், செங்கம், புதுவயல், திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்க அரசு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மேல் கச்சிராப்பட்டு – கீழ் கச்சிராப்பட்டு இடையேயும் பைபாஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை அரசு வெளியிட்டது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments