அவசரமாக மருத்துவ நிதி உதவி தேவைப்படுகிறது. முழுமையான தொகை கிடைத்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர்.
தேவையான தொகை: ரூ.67854
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகிலுள்ள கருவம்பாளையம் பகுதியை சார்ந்த வீரமணி என்பவருடைய 6_வயது சிறுமி கீர்த்தனா தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு எலும்புமஞ்சைமாற்று (Bone marrow) அறுவை சிகிச்சை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட உள்ளது. போதிய பண வசதியில்லாமல் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
குழுந்தையின் மருத்துவ செலவுக்காக 2 இலட்சம் தேவைப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் துவக்கம் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது. தற்போது இன்னும் ரூபாய் 1 இலட்சம் தேவையான நிலையில் இன்று 26.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) வரை ரூ.32,146 கிடைக்கப்பெற்றுள்ளது. மீதம் ரூ.67854 தேவைப்படுகிறது. ஆகவே தங்களால் இயன்ற ரூபாய் 10, 50, 100, 500, 1000 என இயன்ற நிதி உதவியை அளித்து குழந்தை கீர்த்தனா நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று இப்பூமியில் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அனைவரும் உதவிடுங்கள்.
GPM மீடியா சார்பில் தகவல் உறுதி செய்யப்பட்டது.
தகவல்: அக்னி சிறகுகள் அறக்கட்டளை, அறந்தாங்கி.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லாம் மனிதரை வாழவைத்தர் போல ஆவார்.
எனவே இந்த சிறுமிக்கு உதவ எண்ணுவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பே, போன்பே, பேடிஎம் வழியாகவோ அல்லது வங்கி கணக்கு மூலமாகவோ நல் உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் உங்களால் முடிந்த பண உதவிகள் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இப்பதிவை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் தாங்கள் பயணிக்கும் வாட்சப் குழுக்களிலும் பகிர்ந்து உதவிடுங்கள்.
குழந்தை கீர்த்தனாவிற்கு விரைந்து நிதி உதவி கிடைத்து மருந்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்...
உதவிடுங்கள் நண்பர்களே.
வங்கிக் கணக்கு விபரம்:
ACCOUNT NAME: S.SATHIS KUMAR
BANK NAME: IOB
ACCOUNT NUMBER: 003701000061018
IFSC CODE: 10B0000037
BRANCH: P.ALAGAPURI
Gpay, Paytm,Phonepe & UPI: 6374972789
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.