அறந்தாங்கியில் SDPI கட்சி சார்பாக டிசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டம் கோபாலப்பட்டிணத்திலிருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று  நாளை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  SDPI கட்சி சார்பாக  அறந்தாங்கியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

SDPI கட்சி  கோபாலப்பட்டினம் கிளை சார்பாக அறந்தாங்கி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள  வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு   இணையுங்கள். கோபாலப்பட்டினத்தில் இருந்து அறந்தாங்கிக்கு வாகனம்

புறப்படும் இடம் :

கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் அருகில்

கோபாலப்பட்டினம் காட்டுப்பள்ளி பள்ளிவாசல் அருகில்

கோபாலப்பட்டினம் அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில்

கோபாலப்பட்டினம் கடற்கரை பள்ளிவாசல் அருகில்

புறப்படும் நேரம் :

மதியம் 1.30 டு 2.30  மணிக்குள்

தொடர்புக்கு :

8838986985
9842106203
7010916220
9894953738
9965088418
8220253864

 அன்புடன் அழைக்கிறது,

SDPI
கோபாலப்பட்டினம் கிளை 
ஆவுடையார் கோவில் ஒன்றியம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தகவல்  : சாகுல் ஹமீது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments