புதுக்கோட்டையில் தமுமுக சார்பாக டிசம்பர் 6 விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் கோபாலப்பட்டினத்திலிருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று  நாளை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக  புதுக்கோட்டையில்
விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

 தமுமுக மமக கோபாலப்பட்டினம் கிளை சார்பாக புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள  வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு   இணையுங்கள். கோபாலப்பட்டினத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வாகனம்

புறப்படும் இடம் :

கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் அருகில் (அவுலியா நகர் சாலை) 

 புறப்படும் நேரம் :

காலை 08.30 மணியளவில் 

 தொடர்புக்கு :

+91 74020 63328
+91 97879 60630
+91 88834 38963

 அன்புடன் அழைக்கிறது,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி 
கோபாலப்பட்டினம் கிளை 
ஆவுடையார் கோவில் ஒன்றியம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தகவல்  : முகம்மது மசூது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments