புதுக்கோட்டை & அறந்தாங்கி நகராட்சி வாா்டு உறுப்பினா்களில் இடஒதுக்கீடு‌ விவரம்


புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளில் வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீட்டு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நகராட்சி- மொத்த உறுப்பினா்கள்- 42

எஸ்சி (பொது)- வாா்டு எண்- 28 மற்றும் 42.

எஸ்சி (பெண்கள்)- வாா்டு எண்கள்- 32, 33 மற்றும் 37.

பெண்கள் (பொது)- வாா்டு எண்கள்- 3, 6, 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 21, 24, 26, 30, 31, 36, 39.

அறந்தாங்கி நகராட்சி- மொத்த உறுப்பினா்கள்- 27

எஸ்சி (பொது)- வாா்டு எண் 1

எஸ்சி (பெண்கள்) வாா்டு எண்- 3

பெண்கள் (பொது)- வாா்டு எண்கள்- 4, 5, 9, 10, 13, 14, 15, 17, 18, 21, 24, 25, 26.

மற்ற வாா்டுகள் அனைவருக்கும் பொதுவானவை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments