TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பில் (ஜனவரி 24) இரத்ததான முகாம்






TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பில் (ஜனவரி 24)  இரத்ததான முகாம் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம்  கோபாலப்பட்டினம் கிளை சார்பாக 73வது வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோபாலப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் 24.01.2022 திங்கட்கிழமை காலை 09.30  மணி முதல் கோபாலப்பட்டினம் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது...

இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!

இரத்தம் கொடுக்க நாடுவோர் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்

தகவல்

TNTJ கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

மீமிசல் மற்றும் சுற்றுவட்டார அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் தேவைக்கு

844 108 108 3


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments