கேரளாவின் மீடியாஒன் டிவி தொலைக்காட்சிக்கு தடை:மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம்
கேரளாவின் மீடியாஒன் டிவி தொலைக்காட்சிக்கு தடைவிதித்துள்ளதை கண்டித்து மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்

ஜனநாயகத்தை இழிவுபடுத்தாதீர். ஊடக ஜனநாயகத்தை மிதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கேரளாவின் மீடியாஒன் டிவி தொலைக்காட்சிக்கு தடை விதித்திருக்கிறது. மோடியிசத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக குரல் கொடுப்போம். ஊடகங்களின் உரிமை காப்போம் என குறிபிட்டுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments