TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக நடைபெற்ற பெண்கள் பயான் நடைபெற்றது.




TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக  நடைபெற்ற பெண்கள் பயான் நடைபெற்றது.

(02/2/2022) புதன்கிழமை  மெகா பெண்கள் மதரஸா தெரு (அரஃபா தெரு)  ‌RSM வீட்டில் பித்அத் ஒழிப்பு மாநாடை முன்னிட்டு இஸ்லாத்தின் பெயரால் உள்ள அனாச்சாரங்களை விளக்கும் வகையில் பித்அத் ஒழிப்போம் ! நபி வழி நடப்போம் என்ற என்ற தலைப்பின் கீழ் பயான் செய்யப்பட்டது. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் (TNTJ பேச்சாளர்) உரை நிகழ்த்தினர்

*இதில் கோபாலப்பட்டினம் கிளை தலைவர் செய்யது இப்ராஹீம் செயலாளர் அபுதாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்...

என்றும் மார்க்கபணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments