கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்து கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
புதுக்கோட்டை
நாள்: 09/02/2022 புதன்கிழமை
நேரம் : காலை 10 : 30 மணியளவில்
இடம்: அண்ணா சிலை அருகில்
கண்டன உரை : பா. அப்துல் ரஹ்மான் (TNTJ பேச்சாளர்)
கோட்டைப்பட்டினம்
நாள்: 09/02/2022 புதன்கிழமை
நேரம் : மாலை 04 : 30 மணியளவில்
இடம்: கோட்டைப்பட்டினம் செக்போஸ் அருகில்
கண்டன உரை : பா. அப்துல் ரஹ்மான் (TNTJ பேச்சாளர்)
கோபாலப்பட்டிணம் மக்களுக்கு கோட்டைப்பட்டினத்தில் நடைபெற கூடிய ஆர்ப்பாட்டத்தில் வாகனம் ஏற்பாடு வசதி செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனி தனி இடம் வசதி உண்டு
வாகனங்கள் புறப்படும் நேரம் : மாலை மாலை 03.30
வாகனங்கள் புறப்படும் இடம்:
1, பெரிய பள்ளிவாசல் அருகில்
2, அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில்
3, காட்டுக்குளம் பள்ளி வாசல் அருகில்
மூன்று இடங்களில் இருந்து வாகனங்கள் புறப்படும் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் இடவசதி செய்யப்பட்டுள்ளது
அநீதிக்கு எதிராக அழைக்கின்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம்
Contact:9865169445. ,8124150046, 9597270801
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.